doctors day

img

மருத்துவர்கள் தினம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து!

மக்களுக்கான மருத்துவ சேவையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றும் அனைத்து மருத்துவர்களுக்கும், மருத்துவர்கள் தின (ஜூலை 1) வாழ்த்துகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.